ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு (IFC Choir - 2008) ( Christmas Concert)
ஆதிபன் பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ!
சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
2. ஆதம் பவமற, - நீதம் ...நிறைவேற, (2) - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!
3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!
4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!Show More

Now Playing
ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு (IFC Choir - 2008) ( Christmas Concert)
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் அனுபல்லவி ஆதிபன் ...
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ!
சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
2. ஆதம் பவமற, - நீதம் ...நிறைவேற, (2) - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!
3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!
4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!Show More
ஆதிபன் பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ!
சரணங்கள்
1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
2. ஆதம் பவமற, - நீதம் ...நிறைவேற, (2) - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!
3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!
4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!Show More

Now Playing
Antha Neela Vanam ( IFC Christmas Concert 2009)

Now Playing
அதிகாலையில் பாலனைத் தேடி (Melody)
அதிகாலையில் பாலனைத் தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் ...
அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்
1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
– அதிகாலையில்
2. மந்தை ...ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
– அதிகாலையில்Show More
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்
1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
– அதிகாலையில்
2. மந்தை ...ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
– அதிகாலையில்Show More

Now Playing
Christmas Carol Songs by Men's Fellowship - காரிருள் வேளையில் கடுங் குளிர் நேரத்தில்
காரிருள் வேளையில் கடுங் குளிர் நேரத்தில் காரிருள் வேளையில் கடும் ...
காரிருள் வேளையில் கடுங் குளிர் நேரத்தில்
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடினரே
வீற்றிருக்காமல் மானிடனானது
மா தயவே தயவு
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
மா தயவே தயவு
3. விந் ...தை விதந் தனில் வந் தவனே ,
வானவனே , நாங் கள் (2)
தந் தை யின் அன் பை க் கண் டதும் உந் தன்
மாதயவே தயவு – காரிருள்Show More
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடினரே
வீற்றிருக்காமல் மானிடனானது
மா தயவே தயவு
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
மா தயவே தயவு
3. விந் ...தை விதந் தனில் வந் தவனே ,
வானவனே , நாங் கள் (2)
தந் தை யின் அன் பை க் கண் டதும் உந் தன்
மாதயவே தயவு – காரிருள்Show More

Now Playing
Christmas Carol Songs by Woman’s Fellowship - பெத்தலையில் பிறந்தவரைப்
பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி மனமே-இன்னும் சருவத்தையும் ...
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே
போற்றித்துதி மனமே-இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Now Playing
Silent Night- ஒப்பில்லா - திரு இரா!
ஒப்பில்லா - திரு இரா! 1. ஒப்பில்லா - திரு இரா! இதில் தான் மா பிதா ஏக ...
ஒப்பில்லா - திரு இரா!
1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.
2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;
3. ...ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.Show More
1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.
2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;
3. ...ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.Show More

Now Playing
We wish you a merry Christmas
We wish you a merry Christmas
We wish you a merry Christmas

Now Playing
ராஜன் தாவீதூரிலுள்ள
1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் ...
1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் ...அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்Show More
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் ...அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்Show More

Now Playing
Go, tell it on the mountain
Go, tell it on the mountain Over the hills and everywhere Go, tell it ...
Go, tell it on the mountain
Over the hills and everywhere
Go, tell it on the mountain
That Jesus Christ is born
While shepherds kept their watching
O'er silent flocks by night
Behold throughout the heavens
There ...shone a Holy light - Go, tell it on the mountain
The shepherds feared and trembled
When, lo! Above the Earth
Rang out the angel chorus
That hailed our Savior's birth - Go, tell it on the mountain
Down in a lowly manger
Our humble Christ was born
And brought us all salvation
That blessed Christmas morn - Go, tell it on the mountainShow More
Over the hills and everywhere
Go, tell it on the mountain
That Jesus Christ is born
While shepherds kept their watching
O'er silent flocks by night
Behold throughout the heavens
There ...shone a Holy light - Go, tell it on the mountain
The shepherds feared and trembled
When, lo! Above the Earth
Rang out the angel chorus
That hailed our Savior's birth - Go, tell it on the mountain
Down in a lowly manger
Our humble Christ was born
And brought us all salvation
That blessed Christmas morn - Go, tell it on the mountainShow More

Now Playing
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் 1. ...
பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் ...வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்Show More
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் ...வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்Show More

Now Playing
தேவாதி தேவன் மனுவேலனே - Christmas Choir Concert 2022
தேவாதி தேவன் மனுவேலனே Prelude தேவாதி தேவன் மனுவேலனே தாவீதின் குல ...
தேவாதி தேவன் மனுவேலனே
Prelude
தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே – 2
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம் – 2
Interlude
1. பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே – ...2 ……………… தேவாதி தேவன்(Once)
Interlude
2. மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார் – 2 ……………… தேவாதி தேவன்(As in Beginning)Show More
Prelude
தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே – 2
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம் – 2
Interlude
1. பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே – ...2 ……………… தேவாதி தேவன்(Once)
Interlude
2. மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார் – 2 ……………… தேவாதி தேவன்(As in Beginning)Show More

Now Playing
ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார் Christmas Choir Concert 2022
ஏழை கோலமாய் PRELUDE ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார் உன்னையும் ...
ஏழை கோலமாய்
PRELUDE
ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார்
உன்னையும் என்னையும் மீட்கவே வந்தார்
கோர சிலுவையில் நம்மை மீட்டாரே
நல்ல மீட்பர் இயேசுவே……. (With Bass)
INERTLUDE
விந்தையாக வந்தவரே சிந்தை குளிரவே (Solo First / Repeat All)
ஞானியர் மூவர் தேடினர் தேவ தூதர்களும் சூழ்ந்தனர்
மந்தை ...தொழுவத்தை கண்டனர்
இயேசு பாலகனாய்………………… கோர சிலுவையில்
INTERLUDE
பாவம் சாபம் போக்கிடவே தேவ குமாரன் வந்தார் (Solo First / Repeat All)
நித்தமும் சாத்தானை நீக்கிடவே நித்யவாழ்வை நாமும் பெற்ரிடவே
அருணோதயம் போல வந்தவரே
இயேசு பாலகனாய்………………… கோர சிலுவையில்Show More
PRELUDE
ஏழை கோலமாய் பாரில் வந்துதித்தார்
உன்னையும் என்னையும் மீட்கவே வந்தார்
கோர சிலுவையில் நம்மை மீட்டாரே
நல்ல மீட்பர் இயேசுவே……. (With Bass)
INERTLUDE
விந்தையாக வந்தவரே சிந்தை குளிரவே (Solo First / Repeat All)
ஞானியர் மூவர் தேடினர் தேவ தூதர்களும் சூழ்ந்தனர்
மந்தை ...தொழுவத்தை கண்டனர்
இயேசு பாலகனாய்………………… கோர சிலுவையில்
INTERLUDE
பாவம் சாபம் போக்கிடவே தேவ குமாரன் வந்தார் (Solo First / Repeat All)
நித்தமும் சாத்தானை நீக்கிடவே நித்யவாழ்வை நாமும் பெற்ரிடவே
அருணோதயம் போல வந்தவரே
இயேசு பாலகனாய்………………… கோர சிலுவையில்Show More
